AK Vs Arjun Face Off Blast-ஆ இருக்க போகுது | Vidaamuyarchi Celebrity Expectations | Magizh Thirumeni

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • In this video, Tamil cinema celebrities share their thoughts and expectations about the highly anticipated movie Vidaamuyarchi, where Ajith Kumar and Arjun are set to face off in a gripping showdown. Industry veterans and popular stars weigh in on the excitement surrounding this power-packed film directed by Magizh Thirumeni. With both Ajith and Arjun bringing their legendary screen presence to the table after 'Mankatha', many celebrities believe this face-off will set a new benchmark in Tamil cinema. From thrilling action sequences to intense performances, they can't wait to see how the two icons will bring their characters to life. Tune in to hear what the stars of the industry have to say about this much-awaited blockbuster!
    #VidaaMuyarchi #Ajithkumar #ArjunSarja #VidaaMuyarchiReview #MagizhThirumeni #Anirudh #TrishaKrishnan #ReginaCassendra
    -----------------------------------------------------------------
    Enlighten your smile with Ishna dentistry
    Follow us on / ishna_dentistry
    Contact Number - +91 9600127875
    EMail id - ishnadentistry@gmail.com
    -----------------------------------------------------------------
    VVD - 80 years of legacy in consumer goods.
    www.vvd.in
    Instagram:
    www.instagram....
    Fb:
    / 169kqmadx8
    RUclips : / @vvdhairoil
    -----------------------------------------------------------------
    Sri Ganesh Tools
    no1 machinery tools in trichy
    Call : 0431-2713514
    phone : 9443494667
    -----------------------------------------------------------------
    MANAKKADU MASALA
    மணக்க மணக்க மசாலா, மனக்காடு மசாலா
    Www.Manakkadumasala.com
    Www.Manakkadumasala.co.in
    Contact details :9443726000/9443826000/8088670007
    www.facebook.c...
    -----------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    -----------------------------------------------------------------
    Log on to www.cineulagam...
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam

Комментарии • 78

  • @jameslathajameslatha3273
    @jameslathajameslatha3273 5 дней назад +117

    படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் 1000 கோடி வசூல் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 🔥

    • @vvv203
      @vvv203 5 дней назад +3

      😂😂

    • @abinesh_prince
      @abinesh_prince 5 дней назад +1

      😂😂😂​@@vvv203

    • @TheBatmanVR46
      @TheBatmanVR46 5 дней назад +2

      Dei 😂😂😂

    • @gi.gi.7477
      @gi.gi.7477 5 дней назад

      😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅

    • @gi.gi.7477
      @gi.gi.7477 5 дней назад

      😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅

  • @SakthiVel-d9x
    @SakthiVel-d9x 5 дней назад +27

    Vidaamuyachi naaley 🏆winner thaney Thala super ah irukku film 🔥🔥👌👌👌🥰🥰,💥💥💥🔥🔥🔥🔥🔥🔥

  • @vrthirukumar2564
    @vrthirukumar2564 5 дней назад +9

    சினிமா ரசிகரா விடாமுயற்சி படத்தின் எனது கருத்து:
    மையக்கரு:
    கணவன் மனைவிக்கிடையில் அன்பாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
    கதை:
    12 வருட குடும்ப உறவில் மனைவி வேறொருவர் மேல் ஈர்க்கப்படுகிறார், அதற்காக கணவரை விட்டுப் பிரிந்து தன் விருப்பப்படி வாழ விரும்புகிறார், அதற்கு கணவரும் சம்மதித்து தானே மனைவியை மனைவியின் வீட்டில் விடப் போகும் போது, மனைவியைக் கடத்துகிறார்கள், அவர்களிடமிருந்து மனைவியை எப்படி மீட்டு இருவரும் சேர்கிறார்கள் என்பதே கதை.
    பலம்:
    1). முக்கிய கேரக்டர்களின் நடிப்பு அருமை. (அஜித், திரிஷா, ஆரவ், ரெஜினா காசென்ட்ரா, அர்ஜுன் மற்றும் நிகில்).
    2). தொழில்நுட்ப ரீதியாக (Technically) அருமையாக உள்ளது (ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஆக்சன் மற்றும் இயக்கம்).
    3).எந்த பில்டப்போ, ஹீரோயிசமோ இல்லாமல் இயன்றவரை எதார்த்தமாக இருப்பது.
    4). கதை அஸர்பைஜான் நாட்டில் வாழ்பவர்களை பேசுவதால், (எதார்த்தத்துக்கு) தேவைக்குத் தகுந்தாற்போல் உள்ளூர் மொழியை (அஸர்பைஜி) பேச வைத்திருப்பது (சப் டைட்டில் உண்டு).
    பலவீனம்:
    1). முதல் 15 நிமிடக் காட்சிகளை இன்னும் கொஞ்சம் சுவரஸ்யமாகவும், சற்று வேகமாக நகர்வது போல் எடுத்திருக்கலாம்.
    2). இரண்டாம் பாதியில் சில நிமிடங்கள் அஸர்பைஜான் நாட்டின் மொழியை (அஸர்பைஜி) அனைவரும் பேசுவதால் (C - கிளாஸ் ஆடியன்ஸ்க்கு கொஞ்சம் பிடிப்பது கஷ்டம் (சப் டைட்டில் இருக்கிறது).
    மொத்தமாக பார்க்கும் போது இந்தக் குறை பெரியளவில் தெரியாது.
    முக்கியக் குறிப்பு:
    அஜித்தை மாஸாகவும், பில்டப்பாகவும் பார்க்கத்தான் பிடிக்கும் என்பவர்களுக்கு இந்தப் படம் சிறிய ஏமாற்றத்தைக் கொடுக்கலாம் ( ஹீரோயிசம், பில்டப்பை எதிர்பார்ப்பவர்கள் அடுத்த படமான குட் பேட் அக்லி-யில் எதிர்பாருங்கள்).

  • @SSJD_
    @SSJD_ 5 дней назад +42

    இந்த படத்துல மாஸ் சீன் வைக்க நிறைய இடம் இருந்தும் அது வேண்டாமென்று எதார்த்தமாக எடுத்தவிதம் அருமை ஆனால் நிறைய அஜித் அண்ணன் வெறியர்களுக்கு இது கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கலாம் அவர்கள் எதிர்பார்த்தது இஙகே இல்லை ஆனால் ஒரு நல்ல செய்தி மக்களுக்கான குறிப்பாக கணவன் மனைவிக்கான ஒரு அழுத்தமான கதை...❤❤❤❤உயிரே போனாலும் கணவன் மனைவியை விட்டுக்கொடுக்காமலும் மனைவி கணவரை விட்டுக்கொடுக்காமலும் வாழ்வதே சிறந்த எடுத்துக்காட்டு❤❤❤❤❤

  • @Hitman45Maady
    @Hitman45Maady 5 дней назад +38

    Vidaamuyarchi super Iruku 💥🔥💥

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 5 дней назад +27

    🏅பத்மபூஷன் அஜித்தே 🏅
    💯சாதனையாளரே ...❤️அஜித்தே...🫂
    🥰அழகனே...😘 அஜித்தே...❤️
    🫂திருவண்ணாமலை மாவட்டம் என்றும் அஜித் குமார் ரசிகன்🌋⚡🌪️

  • @VillanVinith-3553
    @VillanVinith-3553 5 дней назад +3

    6.30 ,10 clock rendu show pathachi night show ku waiting ❤❤❤❤

  • @alphacannis1073
    @alphacannis1073 5 дней назад +34

    Blockbuster movie bro🥵🥵🥵

  • @prabuvenkat678
    @prabuvenkat678 5 дней назад +7

    Vidamuyarchi thalaaaaaaaaaaaa ajitheyyyy blockbuster 🎉

  • @roopb600
    @roopb600 5 дней назад +2

    Good message for husband and wife. AK has carried whole movie. story telling excellent. suspense and twist . super hit movie🎉

  • @BaskarArumugam-hg9nz
    @BaskarArumugam-hg9nz 4 дня назад +2

    அண்ணன் அஜித் அவர்களுக்கும் மகிழ்திருமேனி அவர்களுக்கும் நன்றி.நன்றி..நன்றி...இது ஒரு குடும்ப படம் அணைவரும் பார்த்து மகிழ வேண்டிய படம்

  • @balangsivag3732
    @balangsivag3732 5 дней назад +18

    படம் பாத்தாச்சி செம 🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @nishabanu4610
      @nishabanu4610 5 дней назад

      Nalla irukkapa

    • @samsukumar6529
      @samsukumar6529 4 дня назад

      நல்லா இருக்கு நம்பி போலாம் ​@@nishabanu4610

  • @Gangadharan333
    @Gangadharan333 5 дней назад +5

    Naade narambu aelaam AK thaan❤

  • @chinnam9481
    @chinnam9481 5 дней назад +4

    Ak 👌

  • @BaskarArumugam-hg9nz
    @BaskarArumugam-hg9nz 4 дня назад +2

    தல போல வருமா....

  • @be1ngmari
    @be1ngmari 5 дней назад +5

    Padam sure blockbuster!

  • @jagannathan1481
    @jagannathan1481 5 дней назад +5

    Super ah iruku

  • @MuruganMurugan-bb5sx
    @MuruganMurugan-bb5sx 5 дней назад +3

    நன்றி விக்ரமன் சார்

  • @allvideoer9536
    @allvideoer9536 5 дней назад +2

    Super🎉

  • @DineshKumar-go2po
    @DineshKumar-go2po 5 дней назад +2

    Lovely movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 5 дней назад +2

    Saying " Naan Super Star fan " in this meet
    By adhavan🔥🔥🔥

  • @GokulakannanGokulakannan-qg6gm
    @GokulakannanGokulakannan-qg6gm 5 дней назад +2

    விடாமுயற்சி... வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

  • @KPChandru-wx4ef
    @KPChandru-wx4ef 5 дней назад +5

    AK,❤❤❤

  • @KalaiMani-d3y
    @KalaiMani-d3y 4 дня назад +1

    AK super

  • @tssquad2126
    @tssquad2126 5 дней назад +5

    Movie vera level

  • @kickeditz
    @kickeditz 5 дней назад +23

    அந்த புர அந்தணன் 😂😂

    • @SheikBabu-x9f
      @SheikBabu-x9f 5 дней назад +4

      , பல விந்துக்கு பிறந்தவன்

  • @arunprakashj1373
    @arunprakashj1373 5 дней назад +3

    Ippo thaaya robo shankar paakka rompa jammunu irukkaaru🎉

  • @lokeshs6062
    @lokeshs6062 5 дней назад +1

    Very good movie worth to watch in Theatre 🎉

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 5 дней назад +1

    Good move 🌺

  • @raghavanrahgavan3612
    @raghavanrahgavan3612 5 дней назад +2

    ❤❤

  • @GunaSekaran-rm3pg
    @GunaSekaran-rm3pg 5 дней назад +14

    படம் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉

  • @nirmalsendro
    @nirmalsendro 5 дней назад +1

    Ak masss

  • @rajaselva2065
    @rajaselva2065 5 дней назад +1

    Ada namma அந்தப்புரம்

  • @venkateshc4791
    @venkateshc4791 5 дней назад +3

    Super super

  • @allvideoer9536
    @allvideoer9536 5 дней назад +1

  • @yogichandra515
    @yogichandra515 5 дней назад +1

    fear is the key

  • @allvideoer9536
    @allvideoer9536 5 дней назад +1

    Masss

  • @KathiravanKathiravan-h1h
    @KathiravanKathiravan-h1h 5 дней назад +2

    Vikraman sir❤

  • @citizenvicky2475
    @citizenvicky2475 5 дней назад +6

    Anirudh music super 🔥🔥🔥 padam tharam💥💥💥

  • @PandianG-p6k
    @PandianG-p6k 5 дней назад +1

    Good

  • @Bigboss8Tamilvsvijaysethupathi
    @Bigboss8Tamilvsvijaysethupathi 5 дней назад +2

    Good Family Movie

  • @VishnuAranganayagam
    @VishnuAranganayagam 5 дней назад +1

    Saadhrana kiramam

  • @menakasenthuran7254
    @menakasenthuran7254 5 дней назад +3

    Anthanan 👞👟👟🥾👟🥾👟🥾👟

  • @Ayyappa-z2x
    @Ayyappa-z2x 5 дней назад +2

    ❤️❤️❤️😊😊😊👏👏👏👏👏👏

  • @sugelraj3521
    @sugelraj3521 5 дней назад +3

    Blockbuster 🎉🎉🎉

  • @senthil988
    @senthil988 5 дней назад +1

    Celebrities movie nalla eeukku nu dhan solluvanga

  • @AbdulAbdul-ce8ws
    @AbdulAbdul-ce8ws 5 дней назад +3

    படம் வேர்ரா leaval

  • @manojm8116
    @manojm8116 5 дней назад +3

    Vishwaroopam uh😂

  • @மண்சட்டிவேலூர்

    அந்த மூன்று குரங்குகள் எங்க

  • @nexus2092
    @nexus2092 5 дней назад +9

    Anthapuram Anthanan Dei nee yengadaa ingeee😬🤣 The person who spread hatred and negativity towards Vidamuyarchi and Magizh Thirumeni 😮 😅 Black sheep

  • @Anand-iq2my
    @Anand-iq2my 5 дней назад +1

    point padhmanaban 😂🔥🔥🔥🔥

  • @stonessand
    @stonessand 4 дня назад +1

    Idhellam oru padam ah da ... Pondati cheat pannuvalam adhuku husband usura kuduthu kapathuvaram ... Kevalathin utcham ... Anirudh music , visuals illana padam innum kevalama irundhu irukum

    • @samsukumar6529
      @samsukumar6529 4 дня назад

      Ni padam sariya pakkalanu nenaikka Ajith Thookkirathutha avanga plan Avanga Wofe Arjunkku oru pagadakaai

  • @sathavan6860
    @sathavan6860 5 дней назад

    Vvd Mark my words you will closed 🔒 yours company with in five years 😅😅

  • @jashwacreations1932
    @jashwacreations1932 5 дней назад

    படம் பார்த்துட்டு வந்து பிறகு review கேளுங்க டா.. 😄😄போங்கடா.. 🤢🤢

  • @abdulrazak6118
    @abdulrazak6118 5 дней назад +1

    Another flop movie

  • @alexjudah1818
    @alexjudah1818 5 дней назад +2

    Anthanan nayee

  • @KingKongrocks
    @KingKongrocks 5 дней назад

    Intha gumbellam celebrityaa?

  • @maheshpriyaPriya-w9b
    @maheshpriyaPriya-w9b 5 дней назад +1

    Ak❤

  • @akvalimai8807
    @akvalimai8807 5 дней назад

    Super

  • @endrumthalaak6249
    @endrumthalaak6249 5 дней назад